இத்தலம் திருவாரூருக்கு அருகில் உள்ள பேரளத்திற்குத் தெற்கே ஒரு கிலோ மீட்டத் தொலைவில் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும், நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். அவரது இருபுறமும் வள்ளி, தெய்வானை இருவரும் காட்சி தருகின்றனர். |